Powered By Blogger

வியாழன், 13 செப்டம்பர், 2012

சமூக சேவை

தினமும், 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறவர்களுக்கு, ரத்தத்தில் லெப்டின் என்ற வேதிபொருளின் அளவு குறைந்துவிடும் . இதனால் சாப்பிடும் அளவு குறைந்து நாளடைவில் உடல் பலவீனமாகி,30 வயதில் கூட JOINT PAIN ஏற்படும்.
வாக்கிங் போகும்போது , கைகளை வெறுமனே சும்மா வைத்துக் கொண்டிருப்பதைவிட , முன்புறம் கட்டிக் கொண்டு நடந்து பாருங்கள் . இன்னும் கூடுதலாக 10% கலோரியை எரிக்க முடியும் ! அதாவது இன்னும் பத்து நிமிடம் அதிகமாக ' வாக் ' செய்ததற்குச் சமம் !
தினமும் அரைமணி நேரமாவது யோகாவும் , மூச்சுப் பயிற்சியும் செய்யுங்கள் .
தேசியகீதம் முழுமையாகப் பாடப்பட்டால் -- 52 வினாடி பிடிக்கும்.

உலகில் மாபெரும் அறிவாளிகள் தங்கள் மூளையின் ஆற்றலில் பதினைந்து சதவிகிதம்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியுமா ? நாம் மனிதப் பிறவி எடுத்துவிட்டோம . ஆகவே, நமது முன்னேற்றத்துக்காக நாம் நமது மனோ சக்திகளை ஐம்பது சதவிகிதமாவது பயன்படுத்திப் பலன் அடைய வேண்டாமா ? யோசியுங்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக