Powered By Blogger

திங்கள், 17 செப்டம்பர், 2012


வரலாறு அறிவோம் வாங்க

Posted: புரட்டாதி 14, 2012 in சுட்டதுபுகைப்படங்கள்பொது அறிவுவரலாறு
குறிச்சொற்கள்:,
4
எனக்கு மின்னஞ்சலில்  வந்த தகவல்கள் இது. உங்களுக்கும் காண ஆவல் இருக்கும் என நம்புகிறேன்
160 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்க பட்ட ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் புகைப்படம். எடுத்தவர் Hoffman
பகத்சிங் – ஒரு சுத்த வீரன்
பதின்ம வயதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலத்தில் பொது இடத்தில நிறைவேற்றப்படும் தூக்கு தண்டனை
100 வருடத்திற்கு முன்பு பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்
ஹிரோஷிமாவில் வெடிக்கும் அணு குண்டு
முதல் சுதந்திர தின கொண்டாட்டம் – August 15, 1947

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக