
இந்த கடல் பகுதியில் எத்தனை விபத்துகள் நடந்தாலும் விபத்துக்குள்ளான கப்பல்களிலோ விமானங்களிலோ அல்லது அதனுள் இருந்த ஒருவர் உடல் கூட இன்னும் கிடைக்கவில்லை. உடல்களை விடுங்கள் – அவை சிறியவை. விபத்துக்குள்ளாகிய கப்பல்கள் அல்லது விமானங்களின் பாகங்கள் கூடக் கிடைக்காமல் மாயமாக மறைகின்றனவே.
பல வருடங்களாக நடைபெற்றுள்ள ‘காரணம் கூறப்படாத விபத்துக்கள்’ எல்லாவற்றிலும், இப்படியான மாய மறைவுகள்தான் ஒரேயொரு ஒற்றுமை என்பது ஆச்சரியமாக இல்லையா?
இந்த இடத்தில இருக்கும் மர்மம் என்ன என்பது பெரும் புரியாத புதிராகவே உள்ளது. பெர்முடா முக்கோணம் எனப்படும் இந்த இடத்துக்கு மற்றொரு பெயர், பிசாசு முக்கோணம் (Devil’s Triangle).
முதலில் இந்த பகுதியில் பயணம் செய்த மிகபெரிய அளவிலாக கப்பல் காணமல் போனது பின்னர் அதனை தேடும் பணியில் நான்கு விமானம் மற்றும் இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்டது . பின்னர் இவையும் காணமல் போனது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.பின்னர் அவர்கள் ஒரு ஏவுகணையை அந்த இடத்தினுள் செலுத்தினர் என்ன ஆச்சரியம் அதுவும் வெடிக்கவில்ல காணமல் போனது. இந்த இடத்தின் மர்மத்திற்கு காரணம் அந்த இடத்தில புவியின் ஈர்ப்பு விசை இல்லாதது தான் அணைத்து மாயதிற்கும் காரணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக